மெரீனா போரில் அமெரிக்கர்கள் : பீட்டவே வெளியேறு- கண்களை குளமாக்கும் கோஷம்

0
112

பானிபட் போரை பார்க்காத இந்திய மக்கள் ஜல்லிகட் போரை பார்கிறார்கள். நமது நாடு மாடுகளின் புகழை உலகின் மூளை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்த்து விட்டார்கள், மாணவர்களும், இளைஞர்களும்,பொது மக்களும்.

அப்படி ஒரு எழுச்சி. வெறும் பதினேழு பேர் ஆரம்பித்த புரட்சி. இன்று லட்சங்களை தாண்டி கூட்டம் கூட்டமாக திரள்கிறார்கள்.

இதில் ஆச்சரியாமாக அமெரிக்க டூரிஸ்ட்கள் கடற்கரைக்கு வந்தார்கள். வாட் ஜல்லிகட் என்றார்கள்.

இளைஞர்கள் விளக்கம் சொன்னார்கள்.  அவ்வளவு தான் பதாகைகள் ஏந்தி போர் களத்தில் அமர்ந்து விட்டார்கள்.

புதுவை,நாகூர், வேளாங்கண்ணி, தூத்துக்குடி போன்ற ஊர்களிலும் வெளிநாட்டினர் கூட்டம் கோஷம் எழுப்புவது கண்ணீர்  ததும்பும் காட்சி.

LEAVE A REPLY