ஏ.டி.எம்-இல் இனி ரூ.10000 எடுக்கலாம். ஆனால் பணம் இருந்தால்தானே?

0
224

இன்று முதல் இந்தியாவில் உள்ள அனைத்து ஏடிஎம்களிலும் ரூ.10000 எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால் பெரும்பாலான ஏடிஎம்கள் பூட்டியிருக்க, திறந்திருக்கும் ஒருசில ஏடிஎம்களிலும் பணம் இல்லாமல் இருப்பதால் இந்த அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறாது.

இன்று தினமும் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை ஏ.டி.எம்.களில் பணம் எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி இன்று அறிவித்துள்ளது.

இதேபோல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் தற்போது வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. அது இனி ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY